சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா சினேகாவை அடித்த விஷயத்தை கார்த்தியிடம் போட்டு கொடுக்க நல்ல பிளான் போட்டு ரூமுக்கு வருகிறார். இதையடுத்து, இன்று என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம் வாங்க. கார்த்திகை தீபம்: அதாவது கார்த்திக் சினேகாவை திட்டி வெளியே அனுப்ப
