சென்னை: தனது இரண்டாவது இன்னிங்கை தொடங்கி உள்ள நடிகை த்ரிஷா, பாலிவுட்டில் ரீ என்ட்ரியாக உள்ளார். மிஸ்டர் மெட்ராஸ் அழகி பட்டத்தை பெற்றவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் சாதிக்க நினைத்தவருக்கு சினிமாவில் சின்ன வேடங்கள் கிடைத்தன. சிம்ரன், பிரசாத் நடித்த ஆசை படத்தில் சிம்ரனின் கல்லூரி தோழியாக நடித்திருந்தார். லேசா லேசா படம் மூலம் சினிமாவில்
