திட்டக்குடி: சிஎஸ்கே மற்றும் தோனியின் தீவிர ரசிகர் கோபிகிருஷ்ணன் கடன் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படகிறது. கடலூர் மாட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். வயது 34. இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர், சக்திவேல் என்ற ஆண் குழந்தைகளும் உள்ளது. 2வது குழந்தை பிறந்து 10 நாட்களே ஆன நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தை உள்ளது. கோபி கிருஷ்ணன் தீவிர தோனி மற்றும் […]
