சவூதி அரேபியாவில் தமிழ் மாணவர்களுக்கான கலை விழா 2024.. கடல் கடந்து ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

ரியாத்: சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர் கலை விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது. ரியாத் தமிழ்ச் சங்கம் வருடந்தோறும் தமிழ் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கல்வி, விளையாட்டு, (கலை) தனித்திறன் போன்ற சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு பல்வேறு போட்டிகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.