டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு, ‘NEET UG 2024’ ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது. அதற்கான இணையதளத்தில் பதிவு செய்யலாம். 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது முடிவுகள் எதிர்பார்க்கப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்ச்சி பெற்றவர்கள் ‘தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்’ பங்கேற்க தகுதியுள்ளவர்கள். அதன்படி, தேசிய தேர்வு முகமை, […]
