ஜெயலலிதா தலைவியாக இருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசியது வன்மையாகக் கண்டித்தக்கது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஜி. வெங்கடாசலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகியான ஏ.வி. ராஜு கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். கருமம் …. கருமம் …. கட்சியாடா அது? 🤦🤦🤦🤦 pic.twitter.com/reAi8oiy39 — Amutha (@Amutha74247715) February […]
