சென்னை: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஈவு இரக்கமற்ற முறையில் கொடியவர்களால் கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் என பலரும் தங்கள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தொடர்ந்து கார்கி, சுழல் வெப்சீரிஸ், சித்தா உள்ளிட்ட படங்கள் சுட்டிக் காட்டி
