பனாஜி: கோவாவில் கால் இடறி மோடியின் கட் அவுட் மீது விழுந்தவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக பாஜகவினர் பிரதமர் மோடியை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர். எனவே மோடியின் கட் அவுட்கள், பேனர்கள் எல்லா இடங்களிலும் பரவலாக பார்க்க
Source Link
