குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி….

சென்னை:   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  இன்று குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை (TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அத்துடன், கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் தரவரிசைப்பட்டியலும் வெளியாகி உள்ளது. 198 பேர் கொண்ட இப்பட்டியலில், 850 மதிப்பெண்களுக்கு 587 புள்ளி 25 மதிப்பெண்கள் பெற்ற பெண் ஒருவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.