CBSE 10th 12th Result Best Performing States So Far : தள்ளிவைக்கப்பட்ட CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், தற்போது 13ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில், இதுவரை நன்றாக மதிப்பெண் பெற்ற மாநிலங்கள் யாவை என்பதை இங்கு பார்ப்போம்.
