ரிச்ர்வ் வங்கி வட்டி குறைப்பு : கடன் வாங்கிய மக்கள் மகிழ்ச்சி

சென்னை ரிசர்வ் வங்கியின் ரெபொ வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்டவை பெற்ற  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்கும் வட்டி விகிதமாகும். இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை நிர்வகிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் RBI பயன்படுத்தும் முறையாகும். ரெபோ விகிதம் குறையும்போது, வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இந்தாண்டில் 3-வது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.