விழுப்புரம் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் வேல்முருகனின் தவாக ஆகிய கட்சிகள் இடையே போஸ்டர் யுத்தம் கடுமையாகி உள்ளது. அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பரிசுகளை வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் நடத்திய அந்த நிகழ்ச்சியில் ஹார்டின், அம்பு விடுவது போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்ததை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார். எனவே இரு கட்சி நிர்வாகிகளிடையே […]
