நிலம்பூர் தேர்தலில் காங்கிரஸ்  கட்சி வெற்றி : அரசியல் நோக்கர்கள் புகழாரம்

நிலம்பூர் கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி அரசியல் நோக்கர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாடன் சௌகத் கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில்அபார வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளரைவிட 11,077 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே 2 முறை சி.பி.ஐ.(M) ஆதரவு பெற்ற சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது காங்கிரஸ் பொதுச் செயலாளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.