ஓரணியில் தமிழ்நாடு: பெரியார் தடியுடன் காவி துண்டு அணிந்தவரை துரத்தும் வீடியோவை வெளியிட்டது திமுக… -வீடியோ.

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி உள்ள திமுக, வெளியிட்டுள்ள வீடியோவில்,  பெரியார் தடியுடன் காவி துண்டை துரத்தும் வகையில் அமைந்துள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஒரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி உள்ள திமுக, அதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பெரியார் தடியுடன் ஒருவர் காவி துண்டை அணிந்திருக்கும் நபரை துரத்தும்  வகையில் வீடியோ அமைக்கப்பட்டு உள்ளது.   திமுக தகவல் தொழில்நுட்ப அணி தயாரித்த அந்த பிரசார வீடியோ மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.