சென்னை மக்களே நோட் பண்ணுங்க… மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம்!

Chennai Electric Train: சிங்கப்பெருமாள் கோயிலில் செய்யப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை சென்னையில் 12 ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.