அண்ணா சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் – ஆக.17 முதல்… காவல்துறை அறிவிப்பு

Anna Salai Traffic Diversion: சென்னை தேனாம்பேட்டையில் மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.