பெங்களூரில் 4 வயது சிறுமி நாய் கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! இதுதான் காரணமா?

4 Year Old Girl Dies: பெங்களூருவில் நடந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 4 வயது சிறுமி நாய் கடியால் நீண்டநாள் சிகிச்சைக்குப் பிறகும் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.