தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டுமனை பத்திரப் பதிவு செய்ய வாங்குபவர்களோ அல்லது டெவலப்பர்களோ முதல் விற்பனை பதிவுகளுக்கு இனி நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய ஆளில்லா பத்திரப் பதிவுக்கான செயல்முறையை மாநிலப் பத்திரப்பதிவுத் துறை உருவாக்கி வருவதை அடுத்து இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக விருப்பத்திற்கிணங்க இந்த சேவையைத் தேர்வு செய்யலாம் என்றும் படிப்படியாக இது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 36 […]
