தவெக மாநாட்டில் அதிரடி மாற்றம் செய்த விஜய்! புது பாடல், முக்கிய தீர்மானங்கள் வெளியீடு..

TVK Madurai Maanaadu Changes : நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், மதுரையில் தனது கட்சியின் 2வது மாநாட்டை நடத்துகிறார். இதில் நடக்கவிருக்கும் புது மாற்றங்கள் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.