கூலி கதை ஓவர்! அடுத்து ஜெயிலர் 2 என்ன ஆகப்போகுதோ? இப்போதைய அப்டேட் இதுதான்..

Rajinikanth Jailer 2 Latest Update : ரஜினிகாந்த் நடித்த கூலி படம் தியேட்டரில் ஓடி வரும் நிலையில், அடுத்ததாக அவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் கதை என்னவாக இருக்குமோ என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.