பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் முத்தம் கேட்டு வாங்கினேன்! விடிவி கணேஷ் பேச்சு..

Kiss Movie Pre Release Event : கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் விழா, சமீபத்தில் நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.