Celebrities Turned Against Vijay Karur Stampede : கரூரில், விஜய்யின் தவெக தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, சில நடிகர்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர்.