புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது? முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Bussy Anand Anticipatory Bail Dismissed : கரூரில் தவெக தேர்தல் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சில தவெக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.