AK-வை பாராட்டித் தள்ளிய உதயநிதி… உடனே நன்றி சொன்ன அஜித் குமார் – அடடே…!

Ajith Kumar – Udhayanidhi Stalin: கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்த அஜித் குமார் ரேஸிங் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அஜித்குமார் அணி நன்றி தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.