கரூர் கூட்டநெரிசல்: முதல் குற்றவாளி இவர் தான்… உடனே கைது செய்யுங்க – ஹெச். ராஜா தடாலடி

H Raja: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் முதல் குற்றவாளி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் தான் என்றும் அவரை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச். ராஜா பேசியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.