21 லட்சம் ரேஷன் கார்டு, டிசம்பரில் மகளிர் உரிமைத்தொகை – அமைச்சர் சக்கரபாணி

Minister Sakkarapani : திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 21 லட்சம் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பரில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.