வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு! இந்த விதிகளை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

வாடகைதாரர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வாடகை செலுத்த தவறினால், அவரை வீட்டை விட்டு காலி செய்ய உரிமையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.