புதிய பணிக்கொடை விதிகள்: ஒப்பந்த ஊழியர்களுக்குக் கூடுதல் பலன்கள்

New Gratuity Rules: ஓய்வூதிய சலுகைகளை விரிவுபடுத்தவும், பணிக்கொடை கணக்கிடப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்ட, 1972 ஆம் ஆண்டு பணிக்கொடை சட்டத்தின் கீழ், அரசாங்கம் புதிய பணிக்கொடை விதிகளை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.