Train Cancellation News:ரயில்வேயின் அதிரடி முடிவு, கடும் பனிப்பொழிவு காரணமாக 247 ரயில்கள் 50-90 நாட்களுக்கு ரத்து. வரவிருக்கும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கான காரணங்கள் என்ன? போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.