உடலுறவுக்கு நோ சொன்ன புதுமணப் பெண்… சுத்தியலால் அடித்து கணவன் சித்ரவதை – பகீர் சம்பவம்

Crime News In Tamil Nadu: திருமணமான இரண்டு நாட்களிலேயே, தாம்பத்திய உறவுக்கு மனைவி சம்மதிக்காத ஆத்திரத்தில், இளம்பெண்ணை சுத்தியலால் தாக்கி அறையில் அடைத்து கணவர் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.