BB 9 Tamil Kamrudin Promises VJ Paarvathy Marriage : பிக்பாஸ் 9 நிகாழ்ச்சி, நாளுக்கு நாள் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் பார்வதியை கம்ருதின் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.