Pongal Holiday Extended: நீண்ட விடுமுறை மற்றும் கூடுதல் நாள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியத்தில் உள்ளனர். எனவே பொங்கல் விடுமுறையை மேலும் நீட்டிக்க அரசாங்கம் கூடுதல் ஒரு நாள் விடுமுறை வழங்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.