சென்னை: ஆளுநரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று கூறிய அமைச்சர் ரகுபதி அவர் பேசும் மைக்கை அணைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவை தொடங்கியவுடன் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து, ஆளுநர் வெளியேறியது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்ட மக்கள் மாளிகை(ஆளுநர் மாளிகை), ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டது உள்ளிட்ட 13 காரணங்களைத் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக […]