சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் பிராட்வே பேருந்து நிலையம், மேம்படுத்தும் பணிக்காக மூடப்படுவதால், இன்றுமுதல், பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ராயபுரம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது. சென்னை குறளகம் அருகே இருந்த பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை ( 24.01.2026) முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் […]