மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…? எதிர்க்கட்சிகள் திட்டம்…

டெல்லி: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.  அப்போது உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா – சீனா மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.