பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு…

சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே ஆளில்லாதா மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு நடைபெற உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான சென்னை மெட்ரோவின் 4-வது வழித்தடம் (மஞ்சள் பாதை/முன்னர் ஆரஞ்சு), 26.1 கி.மீ தொலைவில் 27-28 நிலையங்களுடன், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வடபழனி – போரூர் – பூந்தமல்லி இடையேயான முதல் கட்டப் பணிகள முடிவடைந்துள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.