ஓட்டு போடாத நெல்சன்-லோகேஷ்! ஜனநாயக கடமை செய்யாதவர்களுக்கு..ஜனநாயகனில் கேமியோ எதற்கு?

சட்டமன்ற தேர்தல் 2026 நடந்து முடிந்த நிலையில், இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் வாக்கு செலுத்தவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, மக்கள் இது குறித்து இணையத்தில் பேசி வருகின்றனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.