காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம்  இன்று (ஏப்ரல் 24ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, 15 நாட்கள் நடைபெறும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில்  சித்திரை உத்திர பெருவிழா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.