ஒரு ரூபாய் செலவு இல்ல.. இலவசமாக UG படிக்க சூப்பர் வாய்ப்பு.. +2 முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Madras University Free Education Scheme: சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி திட்டத்திற்கு மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரத்தை பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.