தேர்தல் பிரசார களைப்பு: ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் களைப்பை போக்கும் வகையில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு  சென்றார். ஏற்கனவே முதல்வரின் மகனும், துணைமுதல்வருமான உதயநிதி ஓய்வெடுக்க துபாய்க்கு குடும்பத்துடன் பறந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். 4 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு   ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலை முன்னிட்டு அனைத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.