Intelligence Report on Vijay: 2026 தமிழகத் தேர்தலில் பதிவான 83% வாக்குப்பதிவு மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது விஜய்யின் அரசியல் வருகையால் ஏற்பட்ட எழுச்சி என ஒரு தரப்பு கூறினாலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பிற மாநிலங்களின் தரவுகள் வேறு உண்மையைச் சொல்கின்றன. இதற்கிடையில் விஜய்யின் வாக்கு வங்கி குறித்து வெளியாகியுள்ள உளவுத்துறைத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.