Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போதைய காம்பினேஷனை தான் கெடுக்க விரும்பவில்லை என உடற்தகுதி பெற்ற பின்னரும், தோனி விளையாடாமல் உள்ளார். இது ஏன் தவறான முடிவு? சிஎஸ்கேவில் தற்போது தோனி ஏன் மிக முக்கியம்? என்பது குறித்த விரிவான அலசலை இங்கு காணலாம்.