விஜய் முதல்வராக இந்த 4 தொகுதிகள் முக்கியம்.. பெரம்பூர், திருச்சி இல்ல.. தேறுமா தவெக?

TN Assembly Election Results Latest: தமிழகத்தில் ஆளுங்கட்சியை முடிவு செய்யும் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதாவது, வேடசந்தூர், சோழவந்தான், ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 தொகுதிகளில் வெல்லும் கட்சிகள் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்ற வரலாறு இருக்கிறது. இதனை தான் மீண்டும் மீண்டும் வரலாறு நிரூபித்து வருகிறது. இந்த தேர்தலில் தவெக இந்த ட்ரெண்டை பிடிக்குமா அல்லது திராவிட கட்சிகள் பிடிக்குமா என்பதை நாளை தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.