Toyota Urban SUV concept – இந்தியா வரவிருக்கும் டொயோட்டா அர்பன் எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்
டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய அர்பன் எஸ்யூவி கான்செப்ட் மாடல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம். இந்த மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்திய மாருதி சுசூகி eVX கான்செப்ட்டை மாற்றியமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம். 2026 ஆம் ஆண்டுக்குள் 6 பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. Toyota Urban SUV concept டொயோட்டா மற்றும் சுசூகி இடையே உள்ள ஒப்பந்தம் மூலமாக பல்வேறு மாடல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற … Read more