ரூ.2.4 கோடி பணம், நகை கொள்ளை: நடிகை சோனம் கபூர் வீட்டில் கைவரிசை காட்டிய நர்ஸ் கைது கணவரும் சிக்கினார்
புதுடெல்லி, இந்தி திரையுலகில் பிரபல நடிகையான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கடநத சில நாட்களுக்கு முன்பு கொள்ளை போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் (வயது 31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரிடம் … Read more