ஐபிஎல் : பெங்களூரு அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

மும்பை, இன்று  நடைபெற்ற  ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா ,ஷிவம்  துபே இருவரும்  நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் உத்தப்பா ,மறுபுறம் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: இலக்குகள் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் – புதின்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஏப்ரல் 13 – 03.30 A.M ரஷியா ‘இனப்படுகொலை’ செய்கிறது –  ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பை “இனப்படுகொலை” என்று குறிப்பிட்டார். அயோவாவில் நடந்த போரின் காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையை நிலைநிறுத்த தனது நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஒரு நிகழ்வில் பேசிய பைடன், உக்ரைனிய குடிமக்களுக்கு எதிராக ரஷியா அட்டூழியங்களை … Read more

கோடைமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கூடலூர்,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு … Read more

வாணவேடிக்கை காட்டிய உத்தப்பா ,ஷிவம் துபே – சென்னை அணி 216 ரன்கள் குவிப்பு

மும்பை, இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா ,ஷிவம்  துபே இருவரும்  நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் … Read more

ஷோபியான் நகருக்கு செல்ல திட்டமிட்ட மெகபூபாவுக்கு வீட்டு சிறை

ஸ்ரீநகா்,  ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்த காஷ்மீாி பண்டிட் பால் கிருஷ்ணன் குடும்பத்தினரை சந்திப்பதற்காக அவரது வீடு இருக்கும் ஷோபியான் நகருக்கு மெகபூபா செல்ல திட்டமிட்டு இருந்தாா். இந்த நிைலயில் நேற்று பாதுகாப்பு வாகனம் ஒன்று அவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. மெகபூபா வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை என்று மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து … Read more

விலைவாசி, வேலையின்மை என்ற மக்கள் பிரச்சினைகள் மீது புல்டோசர் ஏற்றுங்கள் மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி,  மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில், கல் வீசியதாக 80 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக கட்டி இருந்த 50 கட்டுமானங்களை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் ஏற்றி அழித்தது. இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவை மக்களை திணறடித்து வருகின்றன. அந்த பிரச்சினைகள் மீது மத்திய அரசு புல்டோசரை ஏற்ற … Read more

ஐபிஎல் : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் உத்தப்பா ,ஷிவம் துபே அரைசதம்

மும்பை, இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா ,ஷிவம்  துபே இருவரும்  நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் நாடு திரும்ப உள்ளதாக தகவல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலகினார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். பாக். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் … Read more

தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் தேவை – மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் எக்ஸ்.இ., வகை வைரஸ் பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக … Read more

சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது எனது சகோதரர்களுக்கு எதிராக விளையாடுவது போன்றது : டு பிளெஸ்சிஸ் நெகிழ்ச்சி

மும்பை , இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன  கடந்த ஆண்டு வரை  ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய டு பிளெஸ்சிஸ் அணியின்  முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார் . இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி  அவரை ஏலத்தில் எடுக்கவில்லை . பெங்களூரு அணி அவரை ரூ 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது . தற்போது … Read more