ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினம்!
புதுடெல்லி, இந்திய ராணுவம், ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினத்தை இன்று (ஏப்ரல் 3) கொண்டாடியது. “சர்வே சந்து நிரமயா’’ என்பதை ராணுவ மருத்துவப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பொருள் “அனைவரையும் நோயிலிருந்தும், இயலாமையிலிருந்தும் விடுவிப்போம்’’ என்பதாகும். அமைதி காலத்திலும், போர் சமயங்களிலும், பாதுகாப்பு படையினர் முதல் சிவில் நிர்வாகம் வரை சேவை புரிவதில் ‘ராணுவ மருத்துவ படை’ சிறந்து விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இடையறாமல், தன்னலமின்றி பாடுபட்டு, நாட்டுக்கு … Read more