விஜய் மாநாடு குறித்த கேள்வி.. எஸ்.ஏ. சந்திரசேகர் நைஸாக வெங்கட் பிரபுவை கோர்த்து விட்டுட்டாரே!

சென்னை: விஜய் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை விட விஜய் நடத்தப் போகும் அரசியல் மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. வேட்டையன் படத்தை விஜய் ரசிகர்கள் டிசாஸ்டர் ஆக்க திட்டமிட்டு நெகட்டிவிட்டியை பரப்பிய நிலையில், விஜய் மாநாட்டுக்கு எதிரான நெகட்டிவிட்டியை பரப்ப ரஜினிகாந்த் ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

கர்ப்பமான சமந்தா.. களைகட்டிய வளைகாப்பு.. நாகார்ஜுனாவின் வீட்டில் செம ஹேப்பி

சென்னை: நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் இடையில் என்ன நடந்ததோ என தெரியவில்லை விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். அதற்கு பிறகு சைதன்யாவும், சமந்தாவும் தங்களது கரியரில் கவனம் செலுத்திவருகிறார்கள். நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். விரைவில் அவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது.

வேட்டையனை விமர்சிப்பது தவறு.. தப்பு.. அது வேறு.. இது வேறு.. பயில்வான் ரங்கநாதன் ஓபன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 350 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் ரஜினிகாந்தின் படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சங்களில்

Yuvan: ராசியில்லாத மியூசிக் டைரக்டர்னு சொன்னாங்க.. உடஞ்சு போய் அழுதேன்.. யுவனின் கண்ணீர் பக்கங்கள்!

சென்னை: யுவன். இது வெறும் பெயர் மட்டும் இல்லை, சோகத்தில் இருக்கும் மனிதனை ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவனின் பெயர். துக்கத்தில் இருப்பவர்கள் துயர்துடைக்க தேடி அலையும் அடைக்கலம். ஒருதலைக் காதலோ, காதல் பிரிவோ, காதல் முறிவோ என எது இருந்தாலும் தனது இசையால் அனைவருக்கும் ஆறுதல் சொல்லக்கூடிய, குஷி படுத்தக்கூடிய ஆகச்சிறந்த இசை அமைப்பாளர். இன்றைக்கும் இணையத்தி

எங்க வீட்டோட நிலைமையை பாருங்க.. ரஜினிகாந்த் முதல் ரத்னகுமார் வரை மழையால் பாதித்த பிரபலங்கள்!

சென்னை: செங்குன்றத்தை அடுத்த சோழவரத்தில் தான் இந்த முறை அதிகளவில் 300 மி.மீ., மழைப் பொழிவு இருந்துள்ளது. ரெட் ஹில்ஸில் 279 மி.மீ., மழை பதிவான நிலையில், தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து அருவி போல மழைநீர் ஓடும் வீடியோ காட்சிகளையும் தேசிய நெடுஞ்சாலையின் நிலைமையையும் இயக்குநர் ரத்னகுமார் வீடியோவாக வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு

அடாது மழையிலும் வசூல் வேட்டை.. வேட்டையனை பந்தாடும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும்பாலும் நல்ல வரவேற்பையே பெற்றது. ஆனால் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக வசூலில் கொஞ்சம் அடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ப்ளூ

Vettaiyan Day 6 Box Office: தமிழ்நாட்டையே உலுக்கிய அதிக கனமழை.. வேட்டையன் 6வது நாள் வசூல் என்னாச்சு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகளவில் முதல் 4 நாட்களில் 240 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டனர். ஆயுத பூஜை, விஜயதசமி, சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறையை டார்கெட் செய்து வேட்டையன்

அனிருத்துக்கு 34 வயதுதான் ஆகுது.. இத்தனை கோடிக்கு அதிபதியா?.. அசரவைக்கும் சொத்து மதிப்பு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இப்போது அவர்தான் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின. அடுத்ததாக கூலி, விடாமுயற்சி, தளபதி 69 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் இன்று அவர் தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவரது சொத்து

Citadel Honey Bunny Trailer: பிரியங்கா சோப்ரா அம்மாவே சமந்தாவா?.. சிம்ரன் செம என்ட்ரி.. வெப்சீரிஸ்!

       மும்பை: நடிகை சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸை தயாரித்தது போல இந்த வெப்சீரிஸையும் தயாரித்துள்ளனர். தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை

Actor Sriman: வீட்டிற்குள் புகுந்த மழை நீர்.. வீட்டை காலி செய்த நடிகர் ஸ்ரீமன்!

சென்னை: தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் அவர்களுக்கு நண்பனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீமன்.  கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலனியில் வசித்து வந்த இவர், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து உள்ளதால்,முன்னெச்சரிக்கையாக அவர் தனது  வீட்டை காலி செய்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தமாக