Japan Box Office – ஜப்பான் படுத்தேவிட்டார் ஐயா.. 5ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. கார்த்திக்கு மரண அடி?
சென்னை: Japan Box Office (ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ்) கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜுமுருகன். அடிப்படையில் இவர் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். முதல் படத்திலேயே இரண்டு பார்வை மாற்று திறனாளிகளுக்குள் இருக்கும் காதலை அழகாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்தார்.