மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம்
India oi-Mani Singh S அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டு இன்று நடைபெறும் நிலையில், இன்றும் மழை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை பெய்ததால் போட்டி நிறுத்தபப்ட்டுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் … Read more